ADDED : டிச 06, 2024 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் நிறுவனர் சி.எஸ்.ராமாச்சாரி நினைவு 'ஏசி' ஆடிட்டோரியம் திறப்பு விழா நடந்தது.
கல்லுாரி செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். திருநகர் சி.எஸ். ஆர்., நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துணை சேர்மன் கமலம் முன்னிலை வகித்தார். லட்சுமணன் திறந்து வைத்தார்.
கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன், பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன், முரளிதாஸ், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.