ADDED : மார் 12, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் தாலுகா தும்மநாயக்கன்பட்டி ஜெகதீஸ்வரன் 26. இவர் விருதுநகர் மாவட்டம் ராமச்சந்திராபுரம் செல்வதற்காக டூவீலரில் மதுரை- - ராஜபாளையம் ரோட்டில் காவட்டுநாயக்கம்பட்டி விலக்கு அருகே சென்ற போது எதிரே வந்த ஆட்டோ மோதியது.
இதில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது இறந்தார். மதுரை சோலைஅழகுபுரம் ஆட்டோ டிரைவர் கருப்பசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

