/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிணற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி
/
கிணற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி
ADDED : செப் 23, 2024 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி மேலப்புதுார் ஆட்டோ டிரைவர் பாண்டி 40. நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றார்.
நீச்சல் தெரியாததால் படிக்கட்டில் அமர்ந்து குளித்த போது தண்ணீரில் விழுந்து மூழ்கி பலியானார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.