
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாட்டுத்தாவணியில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக பலர் புகார் அளித்தனர்.
இதையடுத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
விதிமீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிந்து,22ஆட்டோக்களை பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ., சித்ராவிடம் ஒப்படைத்தனர்.

