ADDED : அக் 04, 2024 06:35 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் காந்தி ஜெயந்தி விழாவையொட்டி நடந்த கட்டுரை, ஓவியப் போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், சரவணன், சீத்தாராமன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், செசி மேலாளர் மனோஜ் கலந்து கொண்டனர். கலெக்டர் சங்கீதா பரிசு வழங்கினார். கல்வி அலுவலர் நடராஜன் தொகுத்து வழங்கினார்.
