தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா


UPDATED : நவ 24, 2026 07:14 PM

ADDED : நவ 24, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 07:14 PM ADDED : நவ 24, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:

மதுரை தபால் தந்தி நகரில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில், சமூக சேவகர்களுக்கான விருது வழங்கும் விழா நடந்தது. தேசிய ஒருங்கிணைப்பாளர் பி.கே.அவதார், விஷ்வ சாந்தி பவன் துணை மண்டல இயக்குநர் உமா, கூடுதல் ஒருங்கிணைப்பாளர் கிரிஷ், தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரேந்தரா விருது வழங்கினர்.

எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ராஜகுமாரி ராமசுப்பிரமணியன், எஸ்.வி.எஸ்., கடலை மாவு நிர்வாக பங்குதாரர் சுரஜ் சுந்தரசங்கர், பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராம், அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, ஓய்வுபெற்ற எஸ்.பி., மணிவண்ணன், நேதாஜி அறக்கட்டளை சுவாமிநாதன், மணியம்மை பள்ளி தாளார் வரதராஜன், வழிகாட்டி மணிகண்டன் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us