ADDED : ஜன 10, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: டில்லி பூச்சியியல் சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் மதுரை விவசாய கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் சுரேஷ் விருது பெற்றார்.
பூச்சியியல் துறை, விவசாய கல்லுாரி சார்பில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறப்பாக கற்பித்தற்காக விருது வழங்கப்பட்டது.

