ADDED : ஜன 09, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலாண் இயக்குனர் சிங்காரவேலு சார்பில் போக்குவரத்து கழக ஓட்டுனர் பயிற்சி மைய உதவிமேலாளர் பூமிநாதன், ஓட்டுனர் பயிற்சி ஆசிரியர் சவுந்தரபாண்டியன், சரவணகுமார் ஆகியோர் சாலை பாதுகாப்பில் தலைக்கவசத்தின் முக்கியம் பற்றிய நோட்டீஸை வழங்கினர்.

