ADDED : பிப் 16, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரி கணிப்பொறியியல் துறை சார்பில் மின்னணு கழிவுகளை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மூத்த முதல்வர் என்.சுரேஷ்குமார், முதல்வர் பி.அல்லி, துறைத்தலைவி ஆர்.தீபாலட்சுமி துவங்கி வைத்தனர். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், பேராசிரியைகள் சி.பி.செல்வலட்சுமி, ரெ.சரளா, ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.