ADDED : ஜன 23, 2026 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சப் கலெக்டர் உடர்கர்ஷ் குமார் துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., சந்திரசேகரன், வாகன ஆய்வாளர் சுகந்தி, போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர். ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தினர்.

