தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்


ADDED : அக் 22, 2024 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2024 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் கோட்ட கலால் அலுவலர் ஆனந்தி தலைமையில் நடந்தது.

மதுரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். மாணவர் சமூகத்தை போதைப் பொருட்கள் எவ்வாறு சீரழிக்கும், அதன் பாதிப்புகள் என்ன வென்று எடுத்துரைத்தனர். போலீஸ் அலுவலர் வெங்கடேசன் போதைப் பொருளால் கவனச்சிதறல் குறித்து பேசினார்.

தலைமை ஆசிரியர் ஆதிஞானகுமரன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் ஜோதிபாசு நன்றி கூறினார். ஆசிரியர் முரளிதரன் ஏற்பாடு செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us