ADDED : அக் 31, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:  மருதங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் தலைமை ஆசிரியர் கிருபாகரன் சாமுவேல் தலைமையில் நடந்தது.
ஆசிரியை ராஜேஸ்வரி, 'இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு புதுப்பிக்க முடியாத வளங்களின் பயன்பாட்டை குறைப்பது, மறுசுழற்சி செய்வது, மரங்களை நடுவது, நீர்பயன்பாட்டையும் குறைப்பது, சுற்றுச் சூழலை பாதுகாப்பது போன்ற வழிமுறைகளை கடைபிக்க வேண்டும்' என்றார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

