ADDED : அக் 24, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் வங்கிகளில் கல்வி கடன், தொழில் கடன் பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தனர். கனரா வங்கி மண்டல மேலாளர் வேம்பு பேசினார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் செந்தில்குமார், விஷ்ணுபிரியா, பொன்ராஜ் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் குணசீலன் நன்றி கூறினார்.

