ADDED : மார் 29, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் கணினி அறிவியல் துறை, கணினி பயன்பாட்டு துறை சுயநிதி பிரிவு சார்பில் எம்பவரிங் ஆப் இன்னவேட்டர்ஸ் அண்ட் கிரியேட்டர்ஸ் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரித் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராம சுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறைத் தலைவர் தேவிகா வரவேற்றார். பயிற்சியாளர்கள் ராஜா, குமுதா, சரவணன் பேசினர். பேராசிரியர் முத்துலட்சுமி, அமுதா, பாலபிரியா ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் சந்தியா நன்றி கூறினர்.