ADDED : ஜன 31, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி; உசிலம்பட்டியில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்துத் துறை, போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு டூவீலர் ஊர்வலம் நடந்தது.
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, போக்குவரத்து ஆய்வாளர் அருள்சேகர், இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி துவக்கி வைத்தனர்.

