ADDED : அக் 30, 2025 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கருமாத்துார் கிளாரட் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம் துவக்கி வைத்தார். செஞ்சுருள் இயக்கம், என்.எஸ்.எஸ்., பாரத சாரண சாரணியர், பசுமைப் படை, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குழு இயக்க மாணவர்கள், பொறுப் பாசிரியர்கள் பங்கேற்றனர்.

