தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


UPDATED : ஆக 16, 2026 04:02 PM

ADDED : ஆக 16, 2026 03:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2026 04:02 PM ADDED : ஆக 16, 2026 03:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:மதுரையில் போதை எதிர்ப்பு சமூகநலப் பேரவை சார்பில் இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர் ராஜ்குமார், செஞ்சிலுவை சங்க முன்னாள் செயலாளர் கோபாலகிருஷ்ணன், இளஞ்செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.

காந்தி மியூசியம் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக அய்யர் பங்களா வரை சென்றனர். இந்தியன் வங்கி கிளை மேலாளர் அழகப்பன் வரவேற்றார். தன்னார்வலர்கள் மூகாம்பிகை, ஸ்டாலின், சீனிவாசன், காந்திய சிந்தனையாளர் கீர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us