ADDED : அக் 27, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்:
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் 'லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதல்வர் ராம சுப்பையா துவக்கி வைத்தார். சமூக நலப் பிரிவு மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. லஞ்சஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் சூரியகலா, குமரகுரு, பாரதிபிரியா, ஜெயப்பிரியா, அதிகாரிகள் பங்கேற்றனர்.
