தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி


UPDATED : நவ 12, 2026 05:50 PM

ADDED : நவ 12, 2026 05:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 05:50 PM ADDED : நவ 12, 2026 05:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மதுரை வேளாண்மைக் கல்லுாரி ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள் உணவு வீணாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணியை அலங்காநல்லுாரில் நடத்தினர்.

குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ‘ வயலில் இருந்து குப்பைத்தொட்டி வரை – வீணாகும் உணவின் பயணம்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உணவின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. மாணவர்கள் சர்மிளா, பிரியங்கா, ராஜ்திவ்யா, சபிதா, ஸல்மா, சான்ட்ரா சங்கர், செல்வமீனா, சிநேகா, ஸ்ரீ லட்சுமி, ரிஸ்லா ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us