நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மருதங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில், தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கள்ளிக்குடி அலுவலர் வரதராஜன் தலைமையில் சிவக்குமார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமையாசிரியர் கிருபாகரன் சாமுவேல், தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.