தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விழிப்புணர்வு

 விழிப்புணர்வு

 விழிப்புணர்வு


ADDED : ஏப் 17, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தெப்பக்குளத்தில் ஜே.சி.ஐ., அமைப்பு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நடந்தது.

முன்னாள் தேசிய தலைவர் கார்த்திகேயன், மண்டல தலைவர் மணிவண்ணன் உட்பட உறுப்பினர்கள் பங்கேற்று வாக்குரிமையின் முக்கியத்துவத்தை உணர்த்தினர். மதுரை ஜெய்சீஸ் அமைப்பினர் ஏற்பாடுகளை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us