ADDED : அக் 12, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பெத்தானியாபுரம் வார்டு கவுன்சிலர் அலுவலகத்தில் அனைத்து வகை துாய்மைப் பணியாளர்கள், அலுவலர்கள் சார்பில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.
மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமை வகித்தார். உதவிப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் முருகன், மாநகராட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.