sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வண்டியூரில் பாலாலயம்

/

வண்டியூரில் பாலாலயம்

வண்டியூரில் பாலாலயம்

வண்டியூரில் பாலாலயம்


ADDED : மார் 06, 2024 05:45 AM

Google News

ADDED : மார் 06, 2024 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உபகோயிலான வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணிக்காக பாலாலயம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது.

இக்கோபுரம் மூன்று படிநிலையில் அமைகிறது. இதற்காக உபயதாரர் ரூ.51.80 லட்சம் வழங்கியுள்ளார். அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, துணை கமிஷனர் கலைவாணன், மண்டல செயற்பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பாளர் முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா, மாநகராட்சி கவுன்சிலர் துரைப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us