/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நேஷனல் இன்ஸ்டிடியூட்டில் வங்கித் தேர்வு இலவச பயிற்சி ஜன.28ல் நுழைவு தேர்வு

ADDED : ஜன 20, 2024 04:57 AM
மதுரை: நாட்டின் 75வது குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் மதுரையில் யு.ஜி., பி.ஜி., படிக்கும் 75 கல்லுாரி மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நேஷனல் இன்ஸ்டிடியூட் சார்பில் இலவச வங்கித் தேர்வு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு சனி, ஞாயிறன்று மூன்று மாத இலவச பயிற்சி இன்ஸ்டிடியூட் மையத்திலேயே அளிக்கப்படும்.
இதற்கான நுழைவுத்தேர்வு ஜன., 28 காலை 11:00 மணிக்கு இன்ஸ்டிடியூட்டில் நடக்கிறது.
முன்பதிவு செய்ய வாட்ஸ் ஆப் எண்ணில் 95666 59484 பெயர், முகவரி, அலைபேசி எண், கல்லுாரி பெயர், படிக்கும் ஆண்டு, பாடப்பிரிவு அகியவற்றை டைப் செய்து அனுப்ப வேண்டும் என நிர்வாக இயக்குநர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.