ADDED : நவ 28, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் வழக்கறிஞர் சங்கக் கூட்டம் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனிம வளம் தொடர்பாக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதுடன், நீதிமன்ற பணிகளை ஒருநாள் புறக்கணித்து, நாளை( நவ. 29) நடக்க விருக்கும் கடையடைப்பு, ஆர்பாட்டம், ஊர்வலத்தில் பங்கேற்க முடிவு செய்தனர்.
இதில் வழக்கறிஞர்கள் ஸ்டாலின், ராஜராஜன், பொன்னையா, கணேஷ், குமார், கண்ணன், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.