/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஏப் 20, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எம்.எம்.பி.ஏ., வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 2025-26 நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
தலைவர் ஐசக்மோகன்லால், பொதுச் செயலாளர் எம்.சரவணக்குமார், துணைத் தலைவர் சிபி சக்கரவர்த்தி, பொருளாளர் பி.சரவணக்குமார், நுாலகர் மகபூப் ஆத்திப், இணைச் செயலாளர் நிர்மல்குமார், ஒருங்கிணைப்பாளர் வினோத் பாலன், செயற்குழு உறுப்பினர்கள் கிஷோர்குமார், ஈஸ்வர், நிவிதா ஜோதி, பார்த்திபன், முத்து காமாட்சி, ஐவின், தீபா, ஆறுமுகம் தேர்வு செய்யப்பட்டனர்.

