தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/வழக்கறிஞர் சங்க நுாலகம் துவக்க விழா

வழக்கறிஞர் சங்க நுாலகம் துவக்க விழா

வழக்கறிஞர் சங்க நுாலகம் துவக்க விழா


ADDED : நவ 14, 2026 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 12:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எம்.எம்.பி.ஏ.,வழக்கறிஞர்கள் சங்கத்தில் இ-பைலிங் மையம், மத்திய அரசின் முன்னாள் அட்டார்னி ஜெனரல் பராசரன், மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயர்களில் நுாலகம் துவக்க விழா நடந்தது.

தலைவர் அருள்வடிவேல் சேகர் வரவேற்றார். உச்சநீதிமன்ற நீதிபதி வி.மோகனா துவக்கி வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, உயர்நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி பி.வேல்முருகன், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் பங்கேற்றனர். செயலாளர் ஜெசி ஜீவ பிரியா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us