/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பீஹார் தேர்தல் முடிவுகளால் விழிப்புடன் இருக்க வேண்டும் ம.நீ.ம., தலைவர் கமல் அறிவுரை

ADDED : நவ 16, 2025 04:28 AM
அவனியாபுரம்: கொடைக்கானல் செல்வதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு விமான மூலம் வந்த அவர் மேலும் கூறியதாவது:
மேகதாது அணை விவகாரம் எனது சிறு வயதில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. எனது தாடியும் நிறம் மாறிவிட்டது.
புதிதாக கட்சி தொடங்குபவர்கள் இலக்கை உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நடிக்க வேண்டும் என்று சொன்னால் இருப்பவர்களிலேயே சிறந்த நடிகராக தனது பிள்ளை வர வேண்டும் என பெற்றோர் நினைப்பர்.
ஏழையாக இருப்பவர்கள் கூட தனது பிள்ளைகளை கொஞ்சும் போது மகாராசன் என்று தான் கொஞ்சுவார்கள். ஆசை அனைவருக்கும் இருக்கத்தான் செய்யும். இவ்வாறு கூறினார்.
'2026 தேர்தலில் த.வெ.க., விற்கும் தி.மு.க., விற்கும்தான் போட்டி என்கின்றனரே,' என்ற கேள்விக்கு, கருத்து அவர்களுடையது, ஓட்டு மக்களுடையது,' என்றார்.