ADDED : நவ 19, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள், தொழில்முனைவோர், பெண்களுக்கு தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் அளிக்கப்படுகிறது.
டிச. 2 முதல் 7 வரை அளிக்கப்படும் பயிற்சிக்கு குறைந்தது ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 40 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு : 99652 88760.

