தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பாரதியார் நினைவு தினம்

பாரதியார் நினைவு தினம்

பாரதியார் நினைவு தினம்


ADDED : செப் 11, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி.மக்கள் நல மன்றம் சார்பில் மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு பொருளாளர் அண்ணாமலை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிர்வாகிகள் காளிதாசன், குலசேகரன், சங்கரய்யா, வேட்டையார், செல்வரங்கராஜ், கே.பி. அனைத்து விளையாட்டுக் குழு நிறுவனர் பாஸ்கர பாண்டி, மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us