sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பூமி பூஜை

/

பூமி பூஜை

பூமி பூஜை

பூமி பூஜை


ADDED : பிப் 29, 2024 05:40 AM

Google News

ADDED : பிப் 29, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : பரவை பேரூராட்சியில் அண்ணா நகர், ஊர்மெச்சிகுளம் பகுதியில் பஸ் ஸ்டாப் கட்டவும், காந்தி சிலை கட்டட மேற்கூரைகள் பராமரிப்பு பணிக்கும் பூமி பூஜை நடந்தது.பேரூராட்சி தலைவர் கலா மீனா தலைமை வகித்தார்.

அ.தி.மு.க., பேரூர் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். துணை தலைவர் ஆதவன், கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us