நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஸ்ரீ வாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்பட்டது. அதில் மாணவர்களுக்கு சைக்கிள் ஓட்டுவதன் நன்மையை உணர்த்தும் வகையில் 'ஸ்லோ சைக்கிளிங்' போட்டி நடந்தது.
பின்னர் சுற்றுச்சூழல் மாசு குறைப்பதில் சைக்கிளின் பங்கு குறித்து ஆசிரியர்கள், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.