ADDED : மார் 04, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் அருகே அரிட்டாபட்டியில் மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
பறவைகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்புஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் விட்டலா கோபி, பவித்ரன், வனக்காவலர் துரைராஜ் உள்ளிட்டோர் ராஜாளி, புள்ளி, பாம்பு திண்ணி கழுகு மற்றும் பறவைகள் குறித்து கணக்கெடுத்தனர்.

