நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : அலங்காநல்லுாரில் ஹிந்து முன்னணி கிளை சார்பில் நிறுவன தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன்தலைமை வகித்தார். கிளைத் தலைவர் மனோஜ் முன்னிலை வகித்தார். செயலாளர்கள் சபரி, கார்த்திக் மற்றும் பூஜாரி கிளை பொறுப்பாளர்கள், அன்னையர் முன்னணியினர், நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.