நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: 'மதுரை காந்தி' என். எம்.ஆர். சுப்பராமனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காந்தி மியூசியத்தில் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கல்வி அலுவலர் நடராஜன் வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் பேசுகையில்,''மதுரை ரயில்வே ஜங்ஷனுக்கு என். எம். ஆர் சுப்பராமன் பெயர் வைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது'' என்றார். ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் நன்றி கூறினார்.