sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 திருவேடகத்தில் பா.ஜ., பிரசாரம்

/

 திருவேடகத்தில் பா.ஜ., பிரசாரம்

 திருவேடகத்தில் பா.ஜ., பிரசாரம்

 திருவேடகத்தில் பா.ஜ., பிரசாரம்


ADDED : பிப் 20, 2026 05:30 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: திருவேடத்தில் பா.ஜ., சார்பில் 'நாளை நமதே தமிழ்நாடும் நமதே' தெருமுனை பிரசாரம் நடந்தது. சக்திகேந்திர பொறுப்பாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.

கிளைத்தலைவர் தசரதன் வரவேற்றார். தேசிய செயற்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, மாவட்ட பொருளாளர் தங்கவேல்சாமி, துணைத் தலைவர் முருகேஸ்வரி, மண்டல்தலைவர் கதிர்வேல், பொதுச் செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

மண்டல் செயலாளர் மாரிமுத்து, துணைத் தலைவர்கள் ராம் பிரசாத், கருப்பசாமி, மகளிரணி செல்வி, முருகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us