நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கருங்காலக்குடியில் பா.ஜ., கிழக்கு, கொட்டாம்பட்டி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் மும்மொழி கொள்கையை ஆதரித்தும், டாஸ்மாக்கில் தி.மு.க., அரசின் ரூ.ஆயிரம் கோடி ஊழலைக் கண்டித்தும் பிரசாரம் நடந்தது.
கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் பேசினார். மண்டல் தலைவர்கள் பாண்டி, பால்பாண்டி தலைமை வகித்தனர். நிர்வாகிகள் விமல், பிரவீன் பொருளாளர் ஜெயின் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
பொது செயலாளர் கதிரவன் நன்றி கூறினார்.

