ADDED : அக் 14, 2024 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி தொகுதியில் பா.ஜ., வின் உறுப்பினர் சேர்க்கை முகாம்களின் ஆய்வுப் பணி மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப்பெருமாள் தலைமையில் நடந்தது.
உசிலம்பட்டி நகர், நந்தவன பிள்ளையார் கோவில் தெரு 69 வது பூத்தில் நகர தலைவர் பிரசாத் கண்ணன், தொகுதி உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் ரஞ்சித்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் வீர பிரபாகரன், வர்த்தகப் பிரிவு தலைவர் பாபுராஜா, கூட்டுறவு பிரிவு செயலாளர் சவுந்தரபாண்டி, வர்த்தக பிரிவு நிர்வாகிகள் ஜெயவீரணன், சிவமுருகன், இந்திரா, சந்திர போஸ், நகர் மன்டல் நிர்வாகிகள் தினகரன், மயில்ராஜா, கல்யாண குமார், ஆனந்த், ஜெயராஜ் பங்கேற்றனர்.