sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பா.ஜ., தெருமுனை பிரசாரம்

/

 பா.ஜ., தெருமுனை பிரசாரம்

 பா.ஜ., தெருமுனை பிரசாரம்

 பா.ஜ., தெருமுனை பிரசாரம்


ADDED : பிப் 24, 2026 06:08 AM

Google News

ADDED : பிப் 24, 2026 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: பொதும்பு மற்றும் கட்டப்புளி நகரில் பா.ஜ., சார்பில் சக்தி கேந்திரா 'நாளை நமதே தமிழ்நாடு நமதே' என்ற தலைப்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி, மீனவரணி மாநில நிர்வாகி சண்முகநாதன், பொதுச்செயலாளர் தவமணி, பிரசார பிரிவு மாவட்ட நிர்வாகி செல்வம், மண்டல் தலைவர் கணேசன், முன்னாள் தலைவர் முத்துப்பாண்டி பேசினர்.

பொதும்பு சக்தி கேந்திரா பொறுப்பாளர் மணிகண்டன், கிளைத் தலைவர்கள் தங்கராஜ், காவேரி மன்னன், விஜய், ஒன்றிய பொருளாளர் தங்கப்பாண்டி, முன்னாள் படை வீரர் பிரிவு மாவட்ட தலைவர் அசோக், அ.தி.மு.க., ஒன்றிய துணைச் செயலாளர் ராகுல், சாமிநாதன், அ.ம.மு.க., நிர்வாகி அரவிந்த், பிரபு, பொதும்பு கிளை செயலாளர் சுவாமிநாதன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us