நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை ஜெயன்ட்ஸ் குரூப், ஹோஸ்ட் லயன்ஸ் கிளப், சவுராஷ்டிரா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
சவுராஷ்டிரா கல்லுாரிச் செயலாளர், தாளாளர் குமரேஷ் துவங்கி வைத்தார். முதல்வர் சீனிவாசன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்ஷிதர், வெங்கடேஷ்வரன் முன்னிலை வகித்தனர். மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு மாணவர்கள் 47 யூனிட் ரத்தம் வழங்கினர்.