நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரையில் எஸ்.டி.பி.ஐ., வடக்கு மாவட்ட கட்சியின் 17ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது. மாவட்டத் தலைவர் சிராஜூதீன் தலைமை வகித்தார்.
வடக்கு பொதுச் செயலாளர் பக்ருதீன், பொருளாளர் செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர் ரஜியா பேகம், வழக்கறிஞரணி மண்டல தலைவர் பஷீர்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் பிரசன்னா, ஷே க்பரீத், ராஜா முகம்மது, ஷேக் தாவூத், ஜமால், முஜிபுர் ரஹ்மான் செய்திருந்தனர். கோரிப்பாளையம் 28வது வார்டு தலைவர் பீர்முகமது நன்றி கூறினார்.

