நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: இந்திய மருத்துவ கழக மதுரை கிளையில் ரோட்டரி மிட் டவுன் கிளை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார், டாக்டர்கள் சிந்தா, சர வணன், அழகவெங்கடேசன் கலந்து கொண்டனர். 60 பேர் ரத்த தானம் செய்தனர்.