ADDED : செப் 23, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: கப்பலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., இந்திய செஞ்சிலுவைச் சங்கம், மதுரை அரசு மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாம் நடந்தது.
முகாமில் கல்லுாரி முதல்வர் கோமளவல்லி தலைமை வகித்தார். 150 மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர்.
