ADDED : அக் 16, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
மேலுார்: வெள்ளலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் தலைமையில் ரத்ததான முகாம் நடந்தது.
59 பேர் ரத்ததானம் செய்தனர். டாக்டர், செவிலியர், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
