ADDED : மே 11, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பி.கே.எம். அறக்கட்டளை, லயன்ஸ், ரோட்டரி, த.மு.எ.ச., வட்டார வர்த்தகர்கள் நலச் சங்கம், கட்டட பொறியாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் புத்தகக் கண்காட்சியை எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்தார்.
மே 20 வரை தினமும் காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.