நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கவிஞர் புவனேஸ்வரியின் 'ஏதோ ஒன்றில் தான் எல்லாமும் இருக்கிறது' கவிதை நுால் வெளியீட்டு விழா கேரள மாநில வருவாய், பேரிடர் மேலாண்மை துறை செயலர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது.
கவிஞர் லிபி ஆரண்யா முதல் பிரதியை பெற்றார். கவிஞர் மூரா, தலை மையாசிரியர் சுரேஷ் காத்தான், ஆசிரியர்கள் நாகேந்திரன், ரமேஷ் கண்ணன் பங்கேற்றனர். புவனேஸ்வரி ஏற்புரையாற்றினார். தலைமையாசிரியர் தென்னவன் நன்றி கூறினார்.

