ADDED : அக் 17, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் கவிஞர் இரா.
இரவி எழுதிய ‘மாண்புமிகு மனைவி’ நுால் வெளியீட்டு விழா நடந்தது. பேராசிரியர் ராமமூர்த்தி வரவேற்றார். மதுரை வாசகர் வட்ட அமைப்பாளர் சண்முகவேலு வெளியிட தலைமையாசிரியர் ஷேக் நபி பெற்றுக்கொண்டார். பேராசிரியை அனார்கலி மதிப்புரை வழங்கினார். கவிஞர்கள் மூரா, நீலவண்ண கண்ணன் வாழ்த்தி பேசினர். தேவராஜபாண்டியன் நன்றி கூறினார்.
