நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காந்தி மியூசிய ஆராய்ச்சி பிரிவின் சார்பில் நுால் மதிப்பாய்வு கூட்டம் நடந்தது. எழுத்தாளர் அழகர்சாமி வரவேற்றார்.
ஆங்கில எழுத்தாளர் ஜெய் தீர்த் ராவ் எழுதிய நுாலை ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் மதிப்பாய்வு செய்தார்.
பாரத் ஸ்டேட் வங்கி மேலாளர் ஓய்வு மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர் வீரபாகு நன்றி கூறினார்.