ADDED : ஆக 25, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஆக.
26 –
மதுரை காந்தி மியூசிய ஆராய்ச்சி பிரிவில் நுால் மதிப்புரை கூட்டம் நடந்தது. எத்தியோப்பியா பேராசிரியர் சேனாதிபதி தலைமை வகித்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த புத்தகத்தை ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் மதிப்புரை செய்தார். செயலாளர் நந்தாராவ் ஏற்பாடு செய்திருந்தார்.
