நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு ஏப்.2 முதல் 6 வரை தமுக்கத்தில் நடக்கிறது.
இதையொட்டி நேற்று தமுக்கத்தை தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் பார்வையிட்டார். அவர் கூறுகையில், ''1972ல் ஒன்பதாவது தேசிய மாநாடு தமுக்கத்தில் நடந்தது. தற்போது 24வது மாநாடு நடக்க உள்ளது'' என்றார்.

